பிக்பாஸ் தாமரையின் 2வது கணவர் யாரென்று தெரியுமா..? அட பார்க்க சினிமா நடிகர் மாதிரியே இருக்காரே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிக்பாஸ் தாமரையின் 2வது கணவர் யாரென்று தெரியுமா..? அட பார்க்க சினிமா நடிகர் மாதிரியே இருக்காரே .. இதோ நீங்களே பாருங்க ..!!விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3ஆம் தேதி துவங்கியது. கடந்த 4 சீசன்களை விட இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல முது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர், மேடை நாடக கலைஞரான இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார்.இந்த நிலையில் நேற்றய எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

பிக் பாஸ் தாமரையின் கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் தாமரை தனது கடந்த கால வாழ்க்கையை தெரிவித்திருந்தார்.முதல் கணவர் செய்த கொ டுமையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்டதாகவும்,

அதன்பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது மாமியார் தன்னை மகள் போல் பார்த்து கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும் தனது மகனை முதல் கணவரின் குடும்பத்தினர் தன்னுடன் சேரவிடவில்லை என்றும் எனது மகனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று தாமரை மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அடுத்து தாமரை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி தாமரையின் கணவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார்.

தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹீரோ இனிகோ போல இருக்காரே என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் தாமரையின் கணவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் இணையதளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.