பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேபியா இது..? சமூக இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து வா ய டைத்து போன ரசிகர்கள்!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது யாரைக் குறித்தும் குறை பேசாமல், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டு, அனைவருடனும் அன்பாக இருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கேப்ரியல்லா இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அசத்தலான நடன திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேபி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். பாவாடை தாவணியில் பால் வடியும் முகத்தினை வெளியிட்டு பிக்பாஸ் கேப்ரில்லா ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவினைப் பெற்று வரும் இவர், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றார்.

அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படத்தினை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் கேபி தற்போது பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அ சத்தியுள்ளார்.

இவரது இந்த அ ட்டகாசமான புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இவரது அழகினைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)