பிக்பாஸ் பாவனி-க்கும் & அமீர்-க்கும் திருமணமா ..?? இதோ பிக்பாஸ் பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

பிக்பாஸ் பாவனி-க்கும் & அமீர்-க்கும் திருமணமா ..?? இதோ பிக்பாஸ் பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர்.நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து பிரபலமானவர்.

இந்த சீரியலுக்கு பின் சில காலம் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.மேலும், தற்போது பாவனி – அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட உள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், பாவனி – அமீர் இருவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி பிரியங்கா ‘ நிகழ்ச்சி முடியும் பொழுது திருமணமா ‘ என்று கேட்டுள்ளார். அதற்கு பிக்பாஸ் பாவனி ‘இல்ல Friendship Band கட்ட போறேன் ‘ என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க ..