பிக்பாஸ் பிரியங்காவின் தம்பியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா? அட இவரா என்று புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிக்பாஸ் பிரியங்காவின் தம்பியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா? அட இவரா என்று புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், அவருக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உண்டு.

பிரியங்கா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அவரின் தம்பி ரோஹித் தேஷ்பாண்டே உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வை ரலாக இவர்தான் பிரியங்காவின் தம்பியா என வியந்து போன ரசிகர்கள் ..