பிக்பாஸ் மகேஸ்வரியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

சினிமா

சின்னத்திரையை பொறுத்தவரை தொகுப்பாளினிகள் எப்போதும் தங்களது திறைமையால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் பல தொகுப்பாளினிகளை நாம் இது வரை பார்த்துள்ளோம். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மகேஸ்வரி.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி வி வாக ரத்து பெற்று தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இறுதியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இவருடைய முன்னாள் கணவர் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகின்றன.

இவர் சாணக்கியன் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் வி வா கரத் து ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மகேஸ்வரி திருமணத்தால் தன்னுடைய வாழ்க்கையை நா சமா கி விட்டது என வ ருத் தப்ப ட்டு பேசியிருந்தார்..