பிக்பாஸ் முகேனின் அம்மாவா இவங்களா ….? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்

சினிமா

பிக்பாஸ் முகேனின் அம்மாவா இவங்களா ….? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்

‘பிக்பாஸ்’ சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ்வின் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளாரும் டைட்டில் வின்னருமான பாடகர் முகேன் ராவ் ‘வெற்றி’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

முகேன் ராவ் மலேசியாவை சேர்ந்த இசை கலைஞர் ஆவார். இவர் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே முகேன் ராவ் பிரபலமடைந்தார். முகேன் ராவ் இண்டிபெண்டன்ஸ் மியூசிக் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அதில் முகேனும், அவரது தங்கையும் சிறு பிள்ளைகளாக அவரது அம்மா, தந்தையுடன் இணைந்து கேக் வெ ட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படமும், தனது தாயின் இளமைக்கால மற்றும் தற்போதைய புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

முகேன் ராவ் தாயின் ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தினை பார்த்து வியந்து போன ரசிகிரகள் ..

 

View this post on Instagram

 

A post shared by MUGEN RAO (@themugenrao)