பிக்பாஸ் யாஷிகா ஆனந்துக்கு திருமணமா..? என்னாது லவ்-லாம் செட் ஆகாத.. இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

பிக்பாஸ் யாஷிகா ஆனந்துக்கு திருமணமா..? என்னாது லவ்-லாம் செட் ஆகாத.. இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

யாஷிகா ஆனந்த் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.

யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு கல்யாணம் என சொல்லி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் கல்யாணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள், இது arranged கல்யாணம் தான், லவ்லாம் செட் ஆகாது” என கூறி இருக்கிறார்.

யாஷிகா கல்யாணத்திற்கு பிறகும் ரசிகர்களை entertain செய்வேன் என கூறியுள்ளார் .பிக்பாஸ் யாஷிகா இப்படி ஒரு பதிவை திடீரென இன்ஸ்டாகிராமில் போட்டிருப்பது சமூக இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இருப்பினும் இன்று ஏப்ரல் 1 என்பதால் இப்படி prank பதிவை போட்டிருக்கிறாரா என தெரியவில்லை.