பிக்பாஸ் வனிதாவுடன் இருக்கும் ஆண் நண்பர் யார் என்று தெரியுமா? சமூக இணையத்தில் தீ யாய் ப ரவும் புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
வனிதா விஜயகுமார் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிக்பாஸ் வனிதா, அங்கு நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாடகர் விஜய் யேசுதாஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, எனக்கு பிடித்த பாடகர் என்றும் சிறந்த நண்பர் என்றும் என பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram