பிக்பாஸ் வனிதா இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் பீ ட்டர் பா லை கை து செய்யுங்கள் என்று பதிவிட்டு வருகின்றார்.. அப்பிடி என்ன தான் இருக்கும் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகை வனிதா பொலிஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

பின்பு பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

தற்போது கொடூரன் என்ற படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதா, புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குறித்த திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தினை தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், சிரிப்பு பொலிஸ் என்று கலாய்த்து வரும் நிலையில், சிலர் முதலில் பீட்டர் பாலை கைது செய்யப்போகிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.