பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இணையவாசிகளுக்கும் வீட்டில் இருக்கும் நபர்களுக்கும் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாகவே பார்க்க படுகிறது தமிழில் இருப்பதை விட பிற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துள்ளீர்களா?பிக்பாஸ் வீட்டில் பெண்ணின் முகத்தில் ஓங்கி கு த்திய சக போட்டியாளர் !! டெல்லி வரைக்கும் இந்த விவகாரம் போயிடுச்சி !! இனி என்ன நடக்குமோ தெரியல??
ஹிந்தியில் சக போட்டியாளரை முகத்தில் தாக்கி உள்ளார் சஜித்கான் என்பவர் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கும் படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் என்பவர் மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா கவுதம் மற்றும் ஷிவ் தாக்கரே இருவருக்கும் வாக்குவாதம் வந்த நிலையில் ஷிவ் தாக்கரே அர்ச்சனா கவுதம் முகத்தில் குத்தினார் இதில் முகத்தில் அவருக்கு பெரும் கா யம் ஏற்பட்டது இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா கவுதம் வெளியேற்றப்பட்டார்.