பிக்பாஸ் 6 வீட்டில் போர்வையை போர்த்திக்கொண்டு முத்தமிடும் ஜோடி..! தீயாய் பரவும் வீடியோ இதோ..!

Tamil News

எவ்வளவு நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பொதுவாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம் அப்படிப்பட்ட பிக்பாஸ் வீட்டில் ஓர் இளம் ஜோடி போர்வையை போர்த்திக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.அவங்கள பத்தி தான் பார்க்க போகிறோம்.

courtesy vijay tv

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த 2 வாரங்களாக நடந்து கொண்டு இருக்கிறது.கமல் அவர்களே கூறி உள்ளார் இதற்கு முந்தைய சீசன்களில் 30 நாட்களுக்கு மேல் நடக்கும் பரபரபரப்பு தற்போது இங்கு நடக்கிறது என்று, தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதெல்லாம் இருக்கு மறுபக்கம் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் நடந்துகொண்டிருக்கிறது.அணைத்து மொழிகளிலும் நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் 14 போட்டியாளர்கள் மீதம் இருக்கின்றனர்.

இந்த போட்டியாளர்களின் வரிசையில் போட்டியாளராக கலந்து கொண்ட மெரீனா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும்தான் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செய்யாத அட் டூழி யங்களை செய்து வருகிறார்கள்.பக்கத்துல யாரு இருந்தாலும் சரி இல்லை கேமரா இருந்தாலும் சரி, அதை அவர்கள் பெற்றோர்கள் பார்த்தாலும் சரி எங்களுக்கு கவலை இல்லைனு என்னென்ன பன்றாங்க பாருங்க.

தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக் கொள்வது.. க ட்டிப்பிடி ப்பது என பல விவகா ரமான வேலை களை செய்து கொண்டு வருகிறார்கள்.அவர்கள் செய்யக்கூடிய இந்த லீலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அ திர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரே படுக்கையில் இருவரும் படுத்துக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன தான் இருந்தாலும் இப்படியா நாங்கெல்லாம் பாக்கணுமா வேண்டாமா?என இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய லீலைகளை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இது போட்டிக்கான களம்,இது பிக்பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சியை உலகமே பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது உங்களுடைய லீலைகளை இங்கே செய்வது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.யாரு என்ன சொன்னாலும்?source:tamilakam