பிக் பாஸ் அல்டிமேட்-யில் யார் யார் எந்தெந்த இடம் என்று தெரியுமா..?? முதலிடத்தை பிடித்த டைட்டில் வின்னர் யாரென்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிக் பாஸ் அல்டிமேட்-யில் யார் யார் எந்தெந்த இடம் என்று தெரியுமா..?? முதலிடத்தை பிடித்த டைட்டில் வின்னர் யாரென்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஓ.டி.டி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ’பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

ரம்யா, நிரூப், பாலாஜி மற்றும் தாமரை. இவர்கள் நால்வர் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள்.இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் பாலாஜி.

மேலும், நிரூப் இரண்டாம் இடத்தையும், ரம்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் தாமரை நான்காம் இடந்த்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.