பிக் பாஸ் தாமரையை வீடு தேடி சென்று சந்தித்த பிரபலம் யாரென்று தெரியுமா !! இதோ இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிக் பாஸ் தாமரையை வீடு தேடி சென்று சந்தித்த பிரபலம் யாரென்று தெரியுமா !! இதோ இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியதில் இருந்து தாமரை செல்வி முகம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பதிந்து விட்டது. நாடக கலைஞரான தாமரை செல்வி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு பெற்றது ஒட்டு மொத்த நாடக துறைக்கே பெருமையாக இருந்தது. இதை தான் அவரும் பலமுறை பல இடங்களில் பிக் பாஸ் வீட்டில் பதிவு செய்து இருப்பார்

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தாமரைச்செல்வி. நாடக கலைஞரான அவர் இந்த ஷோ மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தார். ஆங்கிலம் கூட தெரியாமல் அவர் ஷோவில் பட்ட கஷ்டம் எல்லோருக்கும் தெரியும்.அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ஆனால் அவருக்கு இந்த முறையில் டைட்டில் கிடைக்கவில்லை.இந்நிலையில் தற்போது தாமரை திண்டுக்கல்லில் அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை இன்று அனிதா சம்பத் நேரில் சந்தித்து இருக்கிறார்.அவர் வீட்டு மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அவர்.

அந்த புகைப்படங்கள் இதோ.