பிக் பாஸ் வீட்டிலிருந்து 2வதாக வெளியேறிய நபர் யார் தெரியுமா...? அட இவரா என அ திர் ச் சியில் ரசிகர்கள்....!!

பிக் பாஸ் வீட்டிலிருந்து 2வதாக வெளியேறிய நபர் யார் தெரியுமா…? அட இவரா என அ திர் ச் சியில் ரசிகர்கள்….!!

வைரல் செய்திகள்

பிரபல விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பாகிறது. ஆனால் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டாம் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாமினேசன் செய்யப்பட்டவர்களில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஜனனி, ரட்சிதா, அசீம், ஆயிஷா, ஏ டி கே, மகேஸ்வரி மற்றும் அசல் கோளாறு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் இரண்டாவதாக வெளியேறும் நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளரான அசல் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் அனைவரிடமும் சில்மிஷம் செய்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்ததால் அசல் வெளியேறி இருப்பார் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் சாந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் அசல் கோலார் வெளியேற்ப்பட்டார். அனைவரின் எதிர்பார்ப்பும் இவராகத்தான் இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, க லகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.