பிக் பாஸ் வீட்டில் தளபதி விஜய் குறித்து சஞ்சீவ் சொன்ன விஷயம்! வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியன ரசிகர்கள் ..!!

Uncategorized

பிக் பாஸ் வீட்டில் தளபதி விஜய் குறித்து சஞ்சீவ் சொன்ன விஷயம்! வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியன ரசிகர்கள் ..!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5, தற்போது இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பைனல் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் வெற்றி பெற்று யார் முதலில் இறுதி போட்டிக்கு செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதனிடையே சமீபத்தில் நடந்த பிக் பாஸ் டாஸ்க்கில் முக்கிய போட்டியாளரான சஞ்சீவ் தளபதி விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி அவர் பேசியபோது “எங்களுடைய கேங்கில் மொத்தம் 6 நண்பர்கள், அதில் விஜய்யும் ஒருவர். நாங்கள் எல்லா வருட கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒன்றாக தான் கொண்டாடுவோம்.

விஜய்க்கு மட்டன் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும், நான் அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என கூறியுள்ளார் சஞ்சீவ்.

முன்னதாக சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத் பேட்டி ஒன்றில் பேசியபோது “தளபதி விஜய்யும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதாகவும், அவரும் சஞ்சீவ்விற்கு வோட் செய்ததாகவும்” தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.