விஜய் தொலைக்காட்சியில் அடுத்த பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக போகும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 5.பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அந்தளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் சென்றாலும் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சி இருக்கா இல்லையா என்ற சந்தேகம் நிகழ்ச்சியின் புரொமோ வந்ததும் மக்களுக்கு போய்விட்டது.
அடுத்தடுத்து புரொமோவை நிகழ்ச்சி குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.இதனால் விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.