பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகரா இவர்.? அட பார்க்க ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இருக்காரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகரா இவர்.? அட பார்க்க ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இருக்காரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
தமிழ் திரையரங்குககளில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் இருந்து பிச்சைக்கரனாக நடித்த நடிகரின் செய்தி தான் தற்போது நமது சமூக வலைதளங்களில் மிகவும் அதிகப்படியான மக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.ஆப்போது ஒரு கோவில் படியில் பல பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வருவார்கள் அப்போது ஐவரும் பிச்சை எடுக்க அமருவார் தற்போது அங்கு ஒரு பிச்சைகாரர் வயதான தோற்றத்தில் இருப்பார் அவர் தான் நடிகர் கோவிந்த மூர்த்தி என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. இந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்த பிச்சைக்காரன் நமது நடிகர் கோவிந்த மூர்த்தி ஆவார்.

இதிலும் வடிவேலுவின் அலர்ட் ஆறுமுகம் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அடுத்து, பப்பாளி படத்தை இயக்கிய அவர், சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில், பிச்சைக்காரனாக நடித்தார்.ஆனால் தற்போது இந்த நடிகர் நமது சமுத்திரக்கனி இயக்கிற நாடோடிகள் 2 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இந்த நடிகர் கோவிந்த மூர்த்தி என்பவர் நமது தமிழ் திரைப்படத்தை இயக்குவதில் மிகவும் அதிகமான ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

அவரிடம் பேசினோம்.பெயரை எப்போதோ மாற்றிவிட்டேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குவதுதான் என் நோக்கம். அடுத்து படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. நடிப்பு, இயக்கம் என என் பயணம் தொடரும்’ என்றார் கோவிந்த மூர்த்தி.