விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வருடமும் கோலாகலமாக ஜோடிகள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்து நன்றாக நடனம் ஆடி வந்தவர்கள் அமீர்-பாவ்னி மற்றும் சுஜா-சிவகுமார்.
தற்போது இவர்கள் இருவரும் தான் பிக்பாஸ் ஜோடிகள் 2வது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சியை முடித்த கையோடு சுஜா வருணியும் அவரது கணவர் சிவகுமாரும் ஒரு பேட்டி அளித்துள்ளார்கள். அதில் பேய்-கடவுள் ரவுண்டில் நடனமாடிய சுஜா கீழே வி ழுந்து விட்டார்.
அப்போது அவரை அறியாமலேயே யூரின் போய் விட்டார். பிறகே தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மருத்துவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதன் பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் ஒரு சமயத்தில் சுஜாவிற்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது. அப்போது மருத்துவரிடம் கேட்ட போது குழந்தை மிஷ்கரேஜ் ஆனது என்று கூறினர். அதனால் மிகவும் ம னமுடை ந்து விட்டேன் என சிவகுமார் சோ கமான விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.