பிரசவ ஆ ஸ்ப த்தி ரியி ல் நடந்த உண்மை ச ம்ப வத் தை பாருங்க… மனம் நெகிழ்ந்து போவீங்க…!!

வைரல் வீடியோ

கயல்விழி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் தான் எனக்கு அழகான ஆன் குழந்தை பிறந்தது. என் குழந்திங் பிறக்கும் போது மூன்றரை கிலோ எடை இருந்தான். அதன் பிறகு காரணம் இ ல்லா மலே அடுத்தடுத்து உடல் எடை குறைந்து விட்டான்.

இத்தனைக்கும் ஆப்பரேஷன் பண்ண வ லியோ டு என் குழந்தைக்கு பால் குடுத்துட்டு தான் இருந்தேன். அவனுக்கு என்னென்ன செய்யணுமோ அத்தனையும் செய்து தான் வந்தேன். ஆனால் அவனுடைய எடை 2 கிலோ வரை எடை குறைந்து விட்டான். என்னுடைய குழந்தை இரவு முழுவதும் அ ழுது கிட்டே இருப்பான்.

என்னுடைய அம்மாவும் சித்தியும் ஒருகட்டத்தில் பாத்துட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. என்னுடைய நிலைமை தெரிந்து மருத்துவமணையில் இருக்கும் நர்ஸ் பாவங்க நீங்க கோள்நிதியை குடுங்க நான் பாத்துக்கிறே என்று சொல்லுவாங்காக..