அட நம்ம ஆர்.ஜே விக்னேஷ்காந்த்-க்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா ..?? அட பொண்ணு இவங்க தானா ?? இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

ஆர்.ஜே விக்னேஷ்காந்த்-க்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா ..?? அட பொண்ணு இவங்க தானா ?? இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

ஆர்.ஜே விக்னேஷ்காந்த் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மீசைய முறுக்கு (2017 திரைப்படம்) திரைப்படத்தில் ஜீவா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். யூடியூப் வலைத்தளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

தமிழ் யூடியூப் சேனல்கள், பிரபல டிவி சேனல்களைப் போல், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், புத்தம் புது நிகழ்ச்சிகள் என விஜய் டிவி, ஜி,தமிழ் களுக்கே போட்டியாக நிற்கின்றனர். அந்த வகையில் தமிழில் பிகைன்ட்வுட்ஸ், பிளாக்சீப், நக்கலைட்டீஸ், மதன் கெளரி சேனல்கள் எல்லாம் மிகப் பிரபலமானவை. அதிலும், பிளாக்சீவ் சேனலில் வரும் வெப் சீரிஸ் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர்.

அந்த வகையில், ஆர்.ஜே நந்தினி மற்றும் ஆர்ஜே விக்னேஷ் சேர்ந்து நடிக்கும், வெப்சீரிஸூகளுக்கு எல்லாம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இதில் ஆர்ஜே விக்னேஷ், யூடியூப்பை தாண்டி, சன்டிவியில் விஜே வாகவும், பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாப்பக்கத்தில், நிச்சயம் முடிந்துவிட்டது என புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதுவும் மிக எளிமையான முறையில் நடந்ததாகவும், அதனால் பெரிதாக யாருக்கும் எதுவும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதைப்பார்த்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rj Vigneshkanth (@rjvigneshkanth)