பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கு தேவதை போல அக்கா இருக்காங்களா..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கு தேவதை போல அக்கா இருக்காங்களா..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!தமிழ் சினிமா வில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.அதில் அனிருத் அவர்கள் தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர் ஆவார்.இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை தனுஷ் நடித்து வெளியான மூணு படம் மூலம் தமிழ் சினிமா திரைக்கு அறிமுகமாகினார்.இவர் பின்பு பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் அவர்கள் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தற்போதுஉள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும் இவரது மெலோடி பாடல்கள் குத்து பாடல்கள் என்றாலும் சரி அனைத்துமே ஹிட் தான்.

மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் 27 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் எண்று நம்மில் பல பேருக்கு தெரியாது.அவரது சகோதரியின் பெயர் வைஷ்ணவி.மேலும் அனிருந்திற்கு அவரது சகோதரி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு அபினவ் என்ற நபரை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டார்.தீர்மானத்திற்கு லதா ரஜினிகாந்த,தனுஷ் மற்றும் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது அனிருத்தின் சகோதரி திருமணத்திற்கு பிறகு லண்டன் நகரில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மேலும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.