பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது கல்யாணத்திற்கு தயாராகிறாரா ..? யாருடன் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது கல்யாணத்திற்கு தயாராகிறாரா ..? யாருடன் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

இசையமைப்பாளர் டி. இமான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.

அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். இவர் கடந்த 2008ம் வருடம் மோனிகா என்பவரை கல்யாணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார் .

குடும்ப வாழ்க்கையில் பிர ச்ச னை ஏற்பட இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை வி வா கரத்து செய்தார் . தற்போது வந்த தகவல் என்னவென்றால் இசையமைப்பாளர் டி.இமான் 2வது கல்யாணத்திற்கு தயாராகிவிட்டதாகவும், சென்னையை சேர்ந்த உமா என்பவரை மறுமணம் செய்கிறார் என்றும் தகவல் இணையத்தில் வருகிறது.