பிரபல இயக்குனரை திருமணம் செய்வதற்கு முன் பிரபுவுடன் குடும்பம் நடத்தியது உண்மை தான்? பல வருட ரகசியத்தை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியமா?

பிரபல இயக்குனரை திருமணம் செய்வதற்கு முன் பிரபுவுடன் குடும்பம் நடத்தியது உண்மை தான்? பல வருட ரகசியத்தை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியமா?

Tamil News சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ் மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ஆவார். பிரபு 1982 இல் புனிதாவை மணந்தார். மேலும் ஐஸ்வர்யா பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விக்ரம் பிரபு 2012 ஆம் ஆண்டு கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார்.

புனிதாவை திருமணம் செய்து கொண்ட போதே, நடிகை குஷ்பூவுடன் பிரபு நேரடி உறவில் ஈடுபட்டார். மேலும் செப்டம்பர் 12, 1993 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி நான்கு மாதங்களுக்குப் பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்தது. இவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் நடிகர். சங்கிலியில் அறிமுகமான பிறகு, பிரபு பல்வேறு முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்தார், சின்ன தம்பி இல் நடித்ததற்காக தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.

ஒரு காலத்தில் நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு இருவரும் சேர்ந்து காதலித்து வருவதாகவும், இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் பல செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. முக்கியமாக சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் நடித்ததில் இருந்து தான் அவர்களின் உறவு இன்னும் நெருக்கமானது. ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பி ரி க்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் சமீபத்தில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு இருவருமே ஒரே சமயத்தில் தன் உடல் எடையை கு றை த்து இருந்தார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகப்படியாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உ றவு குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கூறியிருந்தார். ஆமாம், பிரபுவுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்த அந்த காலம் மிக அழகான தருணம்.

அது ஒரு கனாக் காலம். அந்த காலத்தை இது வரைக்கும் ம ற க்கவே முடியாது என்பது தான் உண்மை. ஆனால் இதன் பின்னர் தான் என்னுடைய வாழ்க்கையில் சுந்தர் சி என்ற ஒரு அழகிய உறவு கிடைத்தது. இப்போது இது தான் நிஜம். குஷ்பூ, சுந்தர் சி உறவு தான் எப்போதும் நிலையானது. இந்த உறவை யாராலும் பி ரி க்க முடியாது. பிரபுவுடனான நினைவுகளை இப்போது பகிர்ந்து பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமான மனநிலையில் இருக்கும் அவரை ஏன் ச ங்  கடப் படுத்த வேண்டும்.

நடிகை குஷ்பு இப்போது வரை தமிழ் திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார், ஆனால் இப்போது நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் நடிகை குஷ்பு தரப்பில் இருந்து இது வரைக்கும் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.  எங்கள் வாழ்க்கையும் மிக அழகான தருணங்களால் நிறைந்திருக்கிறது. வாழ்வில் பல அழகான தருணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரபுவுடனான நட்பும் அப்படியொரு தருணம் எனச் சொல்வேன்.

ஆனால் பிரபு கூட இருந்த ஒரு நல்ல உறவு பிரபுவின் அப்பா சிவாஜி அவர்களால் தான் நீ டிக்க மு டியாமல் போனது. ஆனால் முடிந்ததை எப்போதுமே நினைக்க மாட்டேன். ஆனால் அதை ம ற க்கவும் என்னால்  முடியவில்லை. சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன். ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.