பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மகளை யாரும் பார்த்துளீர்களா ..? என்னது இவங்களும் ஒரு பிரபலமா..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
இயக்குனர் பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர்.
பிரபு சாலமன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1999 இல் அறிமுகமான பிறகு, காதல் சோகத் திரைப்படமான மைனாவின் வெற்றியுடன் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பு அவர் ஒரு நடுத்தர வாழ்க்கையைப் பெற்றார்.
இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர் ,இவரின் மகன் சாமுவேல் சஞ்சய் தற்போது தகப்பா என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இவரின் மகள் ஹசெல் ஷைனி இவர் கூட டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்தவர் ஆவார்
இயக்குனர் பிரபு சாலமன் மகளின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!