பிரபல இயக்குனர் ராஜ் கபூரின் மகனை இதுவரை யாரும் பார்த்ததுண்டா .? அட கடவுளே இவரது மகனுக்கு இப்படி ஒரு ப ரி தா ப நிலையா .? பல ஆண்டுகளாக சோ க த்தில் வாடும் வரும் ராஜ் கபூர்..!!

Uncategorized

த மிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் நடிகர் ராஜ் கபூர். இவர் நடிகர் பிரபு நடிகை கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கே ட்குதம்மா இந்த படத்தின் மூ லம் தான் சினிமா உ லகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சின்ன ஜமீன், வள்ளல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இவர் நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து உத்தம ராசா சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

அதன்பிறகு கடைசியாக வெளியான திரைப்படம் தான் வம்பு ச ண் டை வர சினிமா உலகில் இ யக்குனர் மட்டும் அல்லாமல் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வி ல்ல ன் வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏ ழை யின் சிரிப்பில், மாயி, தென்னவன், விசில், 6, அரண்மனை2, வாகா, கொடி, மாயாண்டி உள்ளிட்ட ஏ ராள மான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவர் சீரியலிலும் நடித்து உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ராசாத்தி என பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவரது ம கன் ஷாருக் கபூர் உ டல் நல கு றை வால் மூ ச்சுத்தி ணறல் ஏற்பட்டு ம ரண மடை ந்துள் ளார்.

மேலும் இயக்குனர் சுந்தர் சி மற்றும் குஷ்பு கு டும்பத்து க்கு மிகவும் நெ ருக்கமா னவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரது ம கனின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்…