பிரபல காமடி நடிகர் மயில்சாமி மகனை யாரும் பார்த்துள்ளீர்களா .. அட இவரும் ஒரு பிரபலமா ..?? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
மயில்சாமி ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் முக்கியமாக துணை வேடங்களில் நடிக்கிறார். பல தமிழ் படங்களில் தோன்றிய இவர், சென்னையில் சன் டிவியில் அசத்தபோவது யாருக்கு வழக்கமான விருந்தினராகவும் இருக்கிறார்.மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார்.இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்,
திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்
தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகர் மயில்சாமி. இவர் காமெடி கதாபாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தியவர்.மயில்சாமி என்றாலே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் என்பது தான் எல்லாரும் அறிந்தது.அவர் குடும்பத்தை இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.அவருடைய மகன் ஒரு சில சினிமாக்களிலும் தோன்றியுள்ளார். ஆனால், நிறைய பேருக்கு அது தெரியவில்லை, இதோ அவரின் புகைப்படம்.