பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மையை கேட்டு அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

காமெடி நடிகர் கவுண்டமணி என்றல் தெரியாத ஆளே கிடையாது .ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள். அந்த காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை.காமெடி கிங் என மக்களால் செல்லமாக அழைக்க பெரும் நடிகரான கவுண்டமணி அன்றைய காலகட்டத்தில் அசைக்கமுடியாத காமெடியில் கொடி கட்டி பறந்து வந்தார்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து நடித்த வந்த செந்தில் அவர்களும் ஐவரும் இணைந்து நடித்தால் அந்த படத்தில் உள்ள காமெடி சீன்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும்.

அந்த அளவிற்கு தங்களது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள்.இன்று வரை பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இவர்கள் இருவரின் கூட்டணி போல் அமையவில்லை.

goundamaniமேலும் இவர் தமிழ் சினிமாவில் சில வேடங்களில் நடித்து அதன் பிறகே இவர் காமெடி நடிகராக அறிமுகமானார்.16 வயதினிலே மூலம் இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

goundamaniபல பழைய நடிகர்கள் தற்போது சினிமாவில் கம்பாக் கொடுத்து வரும் நிலையில் நடிகர் செந்தில் அவர்களும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காமெடி ஜாம்பவான் அவர்கள் இன்னும் நடிக்க வராமல் இருப்பது மக்களுக்கு பெரும் வருத்தத்தை தருகிறது.Goundamaniகவுண்டமணி அவர்கள் அவராகவே சினிமாவை விட்டு விலகி விட்டாராம்.

மேலும் அவருக்கு வயது காரணமாகவும் அதனால் இவருக்கு குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாம் அதுவும் இல்லாமல் முக வசீகரம் இல்லாததால் இவர் சினிமா துறையை விட்டு விலகி விட்டாராம்.மேலும் இந்த செய்தியானது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.