பிரபல காமெடி நடிகர் சூரியுடன் புஸ்பா புருஷன் காமெடியில் நடித்த நடிகையா இவங்க.? தற்போது எப்படி இருக்காங்க என்று தெரியுமா..? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் முன்பாகவே மக்களிடையே பிரபலமானார். இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார். இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர்.ஆரம்பத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக இருந்துள்ளார் ரேஷ்மா.அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை,பகல் நிலவு பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார்.

தற்போது அன்பே வா கண்ணான கண்ணே, வேலம்மாள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பின்னர் கூட இவருக்கு படங்களில் நடித்து வருவதற்கு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்க வில்லை. அதனால் அவரது சமூக வலைத்தள பக்கத்தில்

ஏதாவது ஒரு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவினை பார்த்து பல ரசிகர்களுமே நாளுக்கு நாள் கிளாமர் அதிகமாகி கொண்டே செல்கின்றது என்று கமண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி செய்து வருகிறார் எனக் கூறி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.