பிரபல காமெடி நடிகர் மணிவண்ணனின் மகன் யாரென்று தெரியுமா?? அட இந்த திரைப்படத்தில் வேற நடித்துள்ளரா.? நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

தமிழ் சினிமா உலகில் மிக பி ரப லமான நடிகராக திகழ்ந்து விளங்கியவர் மணிவண்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் முதலில் 1978 ஆன் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்தார். அதன் பின் இவர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற ஒரு படத்தின் மூ லம் தான் இயக்குராக த மிழ் சி னிமாவில் அறிமுகம் ஆனார்.

மேலும் நடிகர் மணிவண்ணனின் ம கன் ரகுவண்ணன் என்பவர் கோரி ப்பாளையம் மற்றும் மு த்துக்கு முத் தாக போன்ற படங்களில் நடித்து இருந்தார். என்ன தான் நடிகர் மணிவண்ணனின் ம கனாக இரு ந்தாலும் இவரால் த மிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியவி ல்லை என்பது தான் உண்மை.

அதனைத் தொடர்ந்து மணிவண்ணன் அவர்கள் ஜோதி, இங்கேயும் ஒரு கங்கை,நூறாவது நாள், முதல் வசந்தம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மா ரடை ப்பால் கா லமா னார்.

சினிமாவில் மட்டுமின்றி அர சியலி லும் ஈ டுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி கா ல த்தில் நாம் த மிழர் கட்சியில் இருந்தார்.அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழ ப்பெண் ணுக்கு தான் தி ரு மணம் செய்து வைப்பேன் என கூறினார் அவர் சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன்.

லண்டனில் வசிக்கும் ஈழப் பெண் ணான அபிக்கு தனது ம கன் ரகுவண்ணணை தி ரும ணம் பேசி முடித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி தி ரு மண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் தி ரு மண ம் நடக் கவி ருந்தது.ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் அகா ல ம ரண மடைந் தார்.

அவர் ம ரண ம டைந்த சில வா ரங்க ளில் மணிவண்ணன் ம னைவி செங்கமலமும் மர ண மடை ந்தார். இதனால் ரகுவண்ணன் தி ரும ணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி தி ரும ணம் நடைபெற்றது.

இந்த திரு மணத் தை மணிவண்ணனின் உ யிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தது அப்போது ப லரை யும் நெ கிழ்ச்சி யடைய வைத்தது. தற்போது ரகுவண்ணன் – அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு கு ழந்தை கள் உள்ளனர் என்பது குறி ப்பிடத் தக்கது.