பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகனை யாரும் பார்த்துள்ளீரா? அட இவர் சினிமா நடிகர்களை மிஞ்சிவிடுவார் போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!
மயில்சாமி ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் முக்கியமாக துணை வேடங்களில் நடிக்கிறார். பல தமிழ் படங்களில் தோன்றிய இவர், சென்னையில் சன் டிவியில் அசத்தபோவது யாருக்கு வழக்கமான விருந்தினராகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மற க்க மு டியா த ஒரு காமெடி நடிகர் மயில்சாமி. கன்னி ராசி படத்தில் தொடங்கி நெஞ்முண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வரை நிறைய நடித்துள்ளார்.இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளார். அதே வேளையில் அரசியிலிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் நடிகர் மயில்சாமி.
இதோ நடிகர் மயில்சாமியின் மகனை யாரென்று நீங்களே பாருங்க ..