பிரபல சீரியல் நடிகர் ஜீவா ரவியின் மருமகள் இவங்களா ..? வெளியான புகைப்படத்தை பார்த்து க டும் அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல நடிகர் ஜீவா ரவி என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவர் 3 (2012) and ஜீவா (2014), ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். ஜீவா படத்தினை தன் பெயரின் முன்னோட்டாக பயன்படுத்தி ஜீவா ரவி என அறியப்படுகிறார்.
2014-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா ரவி என புகழ் பெற்றவர்.
பல படங்களில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி சக்தி சௌந்தராஜன் ,மிருதன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார் ,இவரின் தாத்தா வேலுமணி ப்ரொடியூசராக இருந்துள்ளார்,தற்போது இவரின் மருமகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகின்றது ,
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..