இ,ந்தியாவில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தொடங்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மக்கள் கடும் அச்சத்தில் உள்ளார்கள், அக்டோபர் இறுதியில் இருந்து அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் திருமணம், சீமந்த நிகழ்ச்சி என நிறைய நடக்கின்றன.
அப்படி ஒரு சீரியல் நடிகரின் வீட்டிலும் விசேஷம் நடந்துள்ளது. மலையாள சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் நிரஞ்சன் நாயர். இவர் கோபிகா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்ற சந்தோஷ செய்தியை கூறினர்.
நிரஞ்சன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
View this post on Instagram