பிரபல சீரியல் நடிகையான வாணி போஜனாவா இது..? அடேங்கப்பா புடவையில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க : புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!!

சினிமா

ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா என்ற பாடலுக்கு ஏற்றார் போல ஊட்டியில் பிறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கியவர் வாணி போஜன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் ஒரு பாடலின் மூலம் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னணி காதாபாத்திரங்களில் நடித்தார். இவர் பள்ளி பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் இவரது இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி இவரை சினிமாத்துறைக்கு அனுப்ப எந்தவித கட்டுபாடுகளும் விதிக்கவில்லை.

இவர் அறிமுகமானதே தமிழ் சின்னத்திரையில் பெரிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடரின் மூலம்.பின்பு படிப்படியாக முயற்சி செய்து முன்னணி காதாபாதிரன்களிலே இனி நடிக்கபோவது என முடிவு செய்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொடரில் நடித்து வநதார். இத்தனை தொடர்களிலும் நடித்திருந்தாலும் இவர் பேரும் புகழும் அடைந்தது என்னவோ சன் தொலைக்கட்ச்சியில் தான்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடரில் முக்கிய காதாபதிரத்தில் நடித்தான் மூலம் தமிழகத்தில் அனைவரது மனதிலும் இண்டம் பிடித்துவிட்டார். இவர் இந்த தொடரில் நடிததர்க்காக கடந்த

மூன்றுமுறையும் சன் குடும்ப விருதுகளை அள்ளிசென்றார். அதுமட்டுமில்லாமல் கூடியவிரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவேன் என கூறி இருந்தார் அதே போல இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தன என செய்திகள் வந்தவன்னமிருன்தது.

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்றும் ஒரு பெயர் உண்டு. சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.

மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில், இடையை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை வாணி போஜனை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..