பிரபல சீரியல் நடிகை சரண்யா காதலனுடன் எப்படி போஸ் ஒரு குடுத்திருக்கிறாங்க என்று நீங்களே பாருங்க.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளக்கும் ரசிகர்கள் ..!!
சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் ஒருவர். செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார் .பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார்.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.
இவர் சின்னத்திரை முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார். நடிகை சரண்யா அவர்கள் முதல் சீரியலிலேயே இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா.இதன்பின் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
மேலும் தற்போது மீண்டும் புத்தம் புதிதாய் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும்
ஆக்டிவாக இருக்கும் நடிகை சரண்யா, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவார்.அந்த வகையில் தற்போது தனது காதலனை கட்டிபிடித்தபடி அழகிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்