பிரபல சீரியல் நடிகை மா ர டை ப் பால் தி டீர் ம ரண ம்!! அ திர் ச்சி யில் ரசிகர்கள்… இ ரங் கல் தெரிவிக்கும் திரையுலகம் …!!

சினிமா

திரையுலகில் கடந்த சில வருடங்களாக பிரபலங்கள் மற்றும் வயது மூப்பு என எதிர்பாராத காரணங்களால் கா லமாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி சீரியல் நடிகை மஞ்சு சிங். இவருக்கு தி டீரெ ன மா ர டை ப் பு காரணமாக ம ருத்து வம னையில் அ னும திக்க ப்ப ட்டு  சி கிச் சை பெற்று வந்த நிலையில் தி டீரெ ன உ யிரி ழந்து விட்டார்.

மேலும் இவர் பல மொழிகளில் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஹிந்தியில் பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார்.  இவர் தொடர்களை நடிப்பதை தாண்டி சமூக சிந்தனைகளை கொண்ட பல தொடர்களை இயக்கி நடித்தும் உள்ளார்.

சின்னத்திரையை அடுத்து திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் பட்சத்தில் 74 வயதாகும் மஞ்சு சிங் கடந்த சில தினங்களுக்கு முன் நெ ஞ்சு வ லி காரணமாக ம ருத் துவம னை யில் அ னுமதி க்கப் பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எந்த பலனும் இன்றி ம ரண மடை ந்தார்.

மேலும் இதையடுத்து இவரது ம றைவு திரையுலகினரை மீள து யரத் தில் ஆ ழ்த் தியதோடு பல முன்னணி பிரபலங்களும் இவரது ம றைவு க்கு இ ரங் கல் தெரிவித்து வருகின்றன..