பிரபல தொகுப்பாளினி VJ மோனிகாவா இது..? தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா..! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல தொகுப்பாளினி VJ மோனிகாவா இது..? தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா..! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் Vj மோனிகா. இவரது குரலை யாராலும் மறக்க முடியாது. சன் தொ லைக்கா ட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் பல செய்திகள் வா சிப்பா ளர் ஆகவும் நடித்து வந்தார். அந்த வகையில் தெய்வம் தந்த வீடு எனும் சீரியல் நடித்திருந்தார்.

அதன்பிறகு 2008ஆம் ஆண்டு சீ ரியல் நடிக்கும் வா ய்ப்பு கிடைத்தது. அறிமுக தொடராக கா மெடி காலனி பிறகு செ ந்தூரப் பூவே எனும் சீ ரியலும் நடித்திருந்தேன். மேலும், சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சியில் சா பூ த்ரீ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன்.

மேலும் சாமுவேல் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இவர் சினிமா இயக்குனராகும் முயற்சி செய்து வருகிறார். மேலும் எங்களுக்கு ஜேடன் எனும் ஆண் குழந்தையும் உள்ளது, என்று சொல்கிறார் மோனிகா அவர்கள். இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தை பிறந்துள்ளது .

2011 ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்து இருந்தார். ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் இவர். மோனிகா அவர்கள், தனது குழந்தை புகைப்படங்களை சமூக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.