தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்த இடம் தெ ரியா மல் போன நிலையில் திரைத் துறைக்கு வந்த சில வருடங்களிலே முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரைப்பட தயாரிபாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் இளைய மகள் ஆவார். கீர்த்தி சுரேஷ். 28-வயதான கீர்த்தி பைலட் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
அதன் பின் கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் ரஜினி முருகன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். தனக்கென தனி ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி கொண்டார். மேலும் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும் இந்நிலையி அண்ணாத்தே படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் 2016-ம் ஆண்டு கீர்த்திக்கும் காமெடி நடிகர் சதீசுக்கும் திருமணம் என புகைப்படங்கள் இணையத்தில் வை ராளாகி பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியது. அதன் பின் அது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியா வந்தது. இவர் இடையில் தன் உடல் எடையை கு றைத்து மெல்லிய தோ ற்றத் துடன் இருந்த கீர்த்தி மீண்டும் தன் உடல் எடையை கூ ட்டி பழைய நிலைமைக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளார் அனிருத்தும், கீர்த்தியும் நெ ருக்க மாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி இருவருக்கும் காதல் என்னும் அளவுக்கு பெரும் ச ர்ச்சை யை உண்டாக்கியது. ஆனால் கீர்த்தியின் பெற்றோர் அந்த தகவல் முற்றிலும் பொய் என ம றுத்த னர். ஒருவருடன் திருமணம் என தகவல் என இணையத்தில் வெளியாகி ப ர ப ர ப்பாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேசுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி கீர்த்தியை கோ பமடைய செய்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு தொழிலதிபருடன் திருமணம் என்ற செய்தி கேட்டு நானே ஆ ச்சர் யப்ப ட்டேன் என கூறியுள்ளார். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது.
எனக்கு அந்த மா திரி எந்த எண்ணமும் இ ல்லை. இப்போது திருமணம் செய்து கொள்ள நேரமும் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி வ தந் தி ப ரப்பா மல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.