தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக திரைவுலகில் அறிமுகமானார். மேலும் இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைபடத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். ரசிகர்கள் மத்தியில் அதிக வர வேற்பை பெற்றார். அதன் பின் ரெமோ, பைரவா, சர்கார், சி ங்கம் 3,தொடரி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
மேலும் இதனை தொடர்ந்து அண்ணாத்த, சா ணி காகிதம், மற்றும் மகேஷ் பாபுடன் ச ர்கார் வாரி பட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் கா தலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள் வதாகும் தகவல்கள் வெளியானது. இதனை ம றுத்த கீர்த்தி சுரேஷ் தந்தை இருவரும் நல்ல நண்பர்கள் என்று அதற்கு மு ற்று புள்ளி வைத்தார்.
சமீப காலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் ப ழகி வருவதாகவும், இவர்கள் இருவரும் ர கசிய மாக ஹோட்டல்களில் சந்தித்து வருவதாகவும் கோ லிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு இதுவரை ர கசிய உ றவை பற்றி எந்த ம றுப்பும் தெரிவிக்காதனால் விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெறுவது உண்மை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.