பிரபல நடிகரான ஜனகராஜ்-வின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியுமா ..? இதோ எப்படி இருக்காருனு பார்த்தா அ திர்ச்சி ஆகிடுவீங்க ..!!

சினிமா

நடிகர் ஜனகராஜ் ஒரு இந்திய தமிழ் நடிகர். அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கியமாக தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அல்லது துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் சில தமில், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்துள்ளார் .

பிரபல முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 90 ஹிட்ஸ்களில் காமெடியனாக வலம் வந்தவர். நடிகர் ஜனகராஜ் அவர்களின் காமெடி மக்கள் இடத்தில் இன்றுவரை நல்ல வரவேற்ப்பை பெற்றது .

நடிகர் ஜனகராஜ் தமிழ் மலையாளம் போனற சில மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் .பல படங்களில் நடித்து பல வெற்றிகளை பெற்றுள்ளார் . நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் சோடிக்கு போட்டியாக இருந்தார்.

இவர்க்கு 67 வயது . ஒரு படப்பிடிப்பின் போது அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூக இணையத்தில் வைரலாக வருகின்றன.

இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..