பிரபல நடிகரான ராம் சரணுக்கு திருமணம் முடிந்ததா .? அட இவரது மனைவி இவங்க தானா.? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே !! இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

பிரபல நடிகரான ராம் சரணுக்கு திருமணம் முடிந்ததா .? அட இவரது மனைவி இவங்க தானா.? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே !! இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

கொனிடேலா ராம் சரண் தேஜா ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு சினிமாவில் பணியாற்றுகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான இவர், மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 2013 முதல், அவர் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இவர் தனத்தையும் ஒரு முன்னணி நடிகர் ஆவார் ,இவர் தெலுங்கில் நடித்த மாவீரன் என்னும் படத்தினை தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது இதில் தமிழில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால் இந்த படத்தில் ராம் சரணுக்கு கதாநாயகியாக நடித்திருப்பார் ,

இந்த படம் தென்னிந்திய வட்டாரங்களில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,தற்போது இவரின் மணியுடன் இறக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி அவர்களின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ,இதோ அந்த புகைப்படம் இந்த வீடியோவில் .