பிரபல நடிகரின் தாயாருக்கு தி டீர் மா ர டை ப்பு...!!! ம ரு த்துவமனையில் அ னு மதி...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

பிரபல நடிகரின் தாயாருக்கு தி டீர் மா ர டை ப்பு…!!! ம ரு த்துவமனையில் அ னு மதி…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயார் அவர்களுக்கு தி டீ ர் மா ர டைப்பு காரணமாக சி கி ச் சைக்காக மருத்துவமனையில் அ வ சர சி கி ச்சைப் பி ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர் கான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லால்சிங் சத்தா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நடிகர் அமீர்கானின் இல்லம் மும்பை அந்தேரி என்ற பகுதியில் உள்ளது. இந்நிலையில், அந்தேரியில் உள்ள பஞ்சாகனி இல்லத்தில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது  தனது குடும்பத்துடன் தீபாவளியை நடிகர் அமீர் கான் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் இருந்தார். இந்த கொண்டாட்டத்தின் பு கைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெ ளியாகின. இந்நிலையில் தி டீ ரென ஜீனத்திற்கு நெ ஞ்சு வ லி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் ம ருத்துவமனையில் சி கி ச் சைக்காக அ னுமதிக்கப்பட்டுள்ளார். ஜீனத்தின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதைத் தொடர்ந்து சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜீனத், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், சில வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  நடிகர் அமீர்கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.