பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நி ன்று போன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

பொதுவாக வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை தொடர்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை ஈர்த்து வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் விஜய் டிவில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் அப்பாவியான குடும்ப தலைவி பாக்கியலட்சுமி குடும்பத்தை பாசமாக பார்த்து வருகிறார். ஆனால் அவரது கணவர் வேர் ஒருவருடன் தொ டர்பு  வைத்து கொள்ளும் கதை அம்சத்தை கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் ஜெனி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ்.

இந்த தொடரில் இவர் ரோலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொது இடங்களில் அவரை பார்த்தாலே ஜெனி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு குடும்ப பாங்கான தோ ற்றத்தில் நடித்து மக்களை கவர்ந்து வந்தார். திவ்யா கணேஷ். இவரின் ரசிகர்கள் இவரை போன்று பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.

மேலும் திவ்யா கணேஷை இன்ஸ்டா பக்கத்தில் பல ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர் தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா கணேஷ் இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சியதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பி ரச்ச னையா ல் திருமணம் நடை பெறாமல் போனது. இது பற்றி திவ்யா கூறியதாவது அவர் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குள் நிறைய க ருத்து வே றுபாடு இருந்ததால் நாங்கள் இருவரும் பேசி முடிவெடுத்து பி ரிந்து விட்டோம் என்று அவர் கூறினார்.

மேலும் இந்நிலையில் ஆர் கே சுரேஷ் மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவல் ரசிகர் மத்தியில் வை ரலாக ப ரவி வருகிறது..

Copyright voice of kollywood.com