பிரபல நடிகரை முகத்தில் அ டித்த நடிகை கீர்த்தி .. வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றுகிறார். மகாநதி என்ற தெலுங்குப் படத்தில் நடிகை சாவித்திரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, தவறுதலாக நடிகர் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்திவிட்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கே தெரியாமல் தீ டீரென அப்படி நடந்து விட்டது என்று சமீபத்திய பேட்டியில் கீர்த்தி கூறியுள்ளார். அதன்பின் மகேஷ் பாபுவிடம் கீர்த்தி மன்னிப்பு கேட்டாராம். அதற்கு மகேஷ் பாபு, ’அதனால் ஒன்றும் இல்லை, தெரியாமல் நடந்த விஷயம் தானே’ என்று பெருந்தன்மையாக கூறினாராம்.