பிரபல நடிகர் அஜித்திற்கு இவ்வளவு அழகான தங்கச்சி உள்ளதா ..? அடேங்கப்பா இத்தனை நாளா இது தெரியாமல் போச்செ.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

சினிமா

பிரபல நடிகர் அஜித்திற்கு இவ்வளவு அழகான தங்கச்சி உள்ளதா ..? அடேங்கப்பா இத்தனை நாளா இது தெரியாமல் போச்செ.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், நடிகர் அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும்,

கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான

அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.இந்நிலையில், ரசிகர்கள் அவரை பற்றிய தகவல் மற்றும் அரிய புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது அவர் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ரலாகி வருகின்றது.