பிரபல நடிகர் சந்தானுவின் மாமியாரை யாரும் பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்காங்களே!! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்

சினிமா

தமிழ் சினிமா வில் பல முகம் கொண்ட நபராக இருந்து வந்தவர் பாக்கியராஜ் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர், இசையமைப்பாளர் என பல முகம் கொண்டவர்.இவர் தனது சினிமா பயணத்தை 16வயதினிலே படம் மூலம் துணை இயக்குனராக களம் இறங்கினார்.மேலும் நடிகராக புதிய வார்ப்புகள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.இயக்குனராக இவர் இயக்கிய அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது.மேலும் இயக்குனர் பாக்கியராஜ் என்றால் நியாபகம் வருவது அந்த முருங்கைக்காய் காட்சிகள் தான்.பாக்கியராஜ் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் தன்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டும் கலக்காமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் இவர் பிரபல நடிகையான பூர்ணிமா ஜெயராம் என்பவரை

திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் இருகிறார்கள்.இவரது மகனான சாந்தனு அவர்கள் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.இதன்பின் சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் அடைந்தார்.

மேலும் தற்போது இவர் நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.அதே போல் இராவண கூட்டம் என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.நடிகர் சாந்தனு தனது

நீண்ட நாள் நண்பரான கீர்த்தி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் கீர்த்தி விஜய்யின் அம்மாவும், நடிகர் சாந்தனுவின் மாமியாருமான, ஜெயந்தி அவர்களின் புகைப்படத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..