பிரபல நடிகர் சல்மான் கான் யாருக்கும் தெரியாமல் மோதிரம் மாற்றிக்கொண்டாரா .. அட வைரலாகும் புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் , ஹம் ஆப்கே ஹே கோன், பீவி நம்பர் 1 போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய காதலியான நடிகை சோனாக்ஷி சின்காவுடன் இவர் இருந்து வந்ததாக செய்திகள் வெளியானது. அதிலும் சில நாட்களுக்கு முன் இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மோதிரம் மாற்றி கல்யாணம் செய்து கொண்டனர் என்ற செய்தியும் வெளியானது.
இந்த தகவலோடு அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . ஆனால் அது உண்மையில்லை என்று பாலிவுட் வட்டார சினிமா மீடியாக்கள் தற்போது கூறி வருகிறார்கள். ஆர்யா சயீஷா இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட போட்டோவை சல்மான் கான் சோனாக்ஷி இருவரும் இருப்பது போல் ரசிகர்கள் எடிட் செய்துளார்கள்.