பிரபல நடிகர் துல்மான் சல்மானின் மகளா இது, அட இவ்வளவு நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல நடிகர் துல்மான் சல்மானின் மகளா இது, அட இவ்வளவு நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்டவர் நடிகர் துல்கர் சல்மான். ஒரு காதல் கண்மணி படம் இங்குள்ள மக்களிடம் ரீச் ஆக படம் நன்றாக உதவியது.

அதன்பிறகு சில படங்கள் நடித்தாலும் சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனால் மலையாளத்தில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் செம ஹிட்டடித்து வருகின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்துவரும் இவர் ஹிந்தியில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதில் அவர் மகள், மனைவி இருக்க துல்கரின் மகளா இது நன்றாக வளர்ந்து விட்டாரே என கமென்ட் செய்து வருகின்றனர்.