பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகை தான்… யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் வி ல்ல ன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு சி றந்த வில்லன் நடிகர் ஆவார். மேலும் இவர் இந்தியாவில் 2 தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் நடிகர் மட்டும் இ ல்லா மல் இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத் திறமை  கொண்டவர். க டைசி யாக இவரது நடிப்பில் நடிகர் தனுஷ் காதாநாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இவர் சினிமாவில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், வா ரிசு மலையாளத்தில் Varaal, Kunjamminees Hospital,தெலுங்கில் ஷகுந்தலம் போன்ற பல படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இவர் 1994ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளன.  2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இ றந் தார்.

2009ம் ஆண்டு தனது ம னைவி யையும் வி வாக ரத்து செய்தார். பின் 2010ம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.