பிரபல நடிகர் விக்ரமின் தங்கச்சியா இது..? அட பார்க்க விக்ரம் மாதிரியே இருக்காங்களே.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

Uncategorized

பிரபல நடிகர் விக்ரமின் தங்கச்சியா இது..? அட பார்க்க விக்ரம் மாதிரியே இருக்காங்களே.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

 

தற்போது தமிழ் சினிமாவில் இவரை போல யாரும் நடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் மட்டுமல்லாது கிட்டத்தட்ட தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலைஞராகவும் நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்த விக்ரமிற்கு,

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம். இந்நிலையில் நடிகர் விக்ரமின், மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம் .

ஆனால், நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா? இதோ அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது ..