தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் புதிது புத்தாக நடிகர் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டங்களில் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல. தற்போது குறும்படங்களின் வாயிலாகவும், சின்னத்திரை வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் புதிது புதிதாக நடிகர்கள் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் தாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது நடிகர்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பது தான் உண்மை. இப்படி இதனையும் தாண்டி எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஜெயித்தது ஒரு சில நடிகர்களே.
இப்படி ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் படிப்படியாக தன்னை கதாநாயகன் அந்தர்த்திர்க்கு உயர்த்திக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் இவரை போல யாரும் நடிக்க முடியாது
என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் மட்டுமல்லாது கிட்டத்தட்ட தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ய்டப்பிங் கலைஞராகவும் நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்த விக்ரமிற்கு,
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் மகான் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
கொ ரோனா தா க்கம் முழுமையாக குறைந்தவுடன் இவ்விரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விக்ரமின், மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம்.ஆனால், நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா? இதோ அவர்களின் புகைப்படம்..